தமிழ்நாடு6 வருடங்கள் ago
84 தொகுதிகளில் தனித்து போட்டி: கருணாஸ் அறிவிப்பு
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது மேலும் முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளி விட்டதாகவும் கருணாஸ்...