உலகம்5 வருடங்கள் ago
அடிக்கற சூட்டை வச்சி ஆப் பாயில் போட்ட பெண்மணி… வைரல் வீடியோ…
உலகில் கோடை காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. இந்தியா உட்பல பல வெளிநாடுகளிலும் கூட இப்போதும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக மதிய நேரத்தில் சூரியன் சுட்டெரிக்கும் போது, தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால்...