வீடியோ5 வருடங்கள் ago
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!
சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிக வேகமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தை சுசீந்திரன் இயக்க, தமன் இசை அமைக்கிறார். 30 நாட்களில் படப்பிடிப்பு முடிய உள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன்...