உலகம்4 வருடங்கள் ago
டுவிட்டர் இறந்து கொண்டிருக்கின்றது, அதிரடி மாற்றம் தேவை: எலான் மாஸ்க்
டுவிட்டர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது என்றும் அதனை உயிர்ப்பிக்க அதிரடி மாற்றங்கள் தேவை என்றும் பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரின் சில குறிப்பிட்ட பங்குகளை எலான்மாஸ்க்...