ஆரோக்கியம்10 மாதங்கள் ago
சர்க்கரை நோயாளிகளும் நிம்மதியாக சாப்பிடலாம் பேரீச்சம் பழம் – மருத்துவர்கள் கூறும் உண்மை!
பேரீச்சம் பழம் இனிப்பு நிறைந்த பழம் என்பதையும் தாண்டி, அதில் உள்ள ஊட்டச்சத்து அற்புதமானது. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் பேரீச்சையில் நிறைந்துள்ளன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...