ஆன்மீகம்5 மாதங்கள் ago
சூரியன்–குரு இணைவால் உருவாகும் த்வித்வாதச யோகம்: ஜூலை வரை மேஷம், சிம்மம், மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், கிரகங்களின் அரசனாக போற்றப்படும் சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் பிரவேசித்துள்ளார். இந்த முக்கியமான கிரக மாற்றத்தின்...