செய்திகள்8 மாதங்கள் ago
இந்த வாரம் துவங்கும் நவராத்திரி: ஒன்பது நாள்கள் மகா கொலாகலமாக கொண்டாடப்படும்!
இந்த வாரம், செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி திருவிழா நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மகா கொலாகலமாக கொண்டாடப்படும். இந்த திருவிழா, இந்துக்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது....