வணிகம்7 வருடங்கள் ago
புற்றுநோய் மருந்துகள் விலை 87% குறைந்தது… எப்படி?
மத்திய அரசு 390 புற்றுநோய் மருந்துகளின் விலை வெள்ளிக்கிழமை முதல் 87 சதவீதம் குறைவதாக அறிவித்துள்ளது. மருந்து கட்டுப்பாடுகள் ஆணையம் 42 புற்று நோய் மருந்துகள் மீதான மார்ஜினை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டுமே என்று...