செய்திகள்4 வருடங்கள் ago
குரங்குக்கு மூச்சு கொடுத்து உயிர் தந்த ஓட்டுனர்.. இறுதியில் நேர்ந்த சோகம்(வீடியோ)….
நாய்கள் துரத்தியதில் மயக்கமடைந்து மூர்ச்சையான குரங்கை ஓட்டுனர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தி காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்துள்ள ஓதியம் கிராமத்தில் சுற்றி திரிந்த...