ஆரோக்கியம்2 வருடங்கள் ago
காலை வெறும் வயிற்றில் ‘1’ கிளாஸ் பெருஞ்சீரக தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!
பெருஞ்சீரகம் என்பது நம் சமையல் அறையில் இருக்கும் அற்புதமான மசாலா பொருட்களில் ஒன்று. இது உணவு ஜீரணத்தை மேம்படுத்துவதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த...