சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
தல வந்தா… தள்ளிப்போவதே நியாயம்! “டிராகன்” படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம்
பிரதீப் ரங்கநாதனின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படம் “டிராகன்”, முதலில் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது பட நிறுவனம் அதனை பிப்ரவரி 21-ம் தேதிக்கு மாற்றி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. Due to...