வணிகம்7 மாதங்கள் ago
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2025 பரிசுகள்: டிஏ உயர்வு, போனஸ் உள்ளிட்ட 5 நற்செய்திகள்!
இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. அவர்களுக்கு ஒரே நேரத்தில் 5 முக்கிய நற்செய்திகள் காத்திருக்கின்றன: டிஏ உயர்வு, ஊதிய உயர்வு, டிஏ அரியர், தீபாவளி போனஸ்...