ஆன்மீகம்5 மாதங்கள் ago
டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், மிகக் குறுகிய காலத்திலேயே ராசி மாறும் தன்மையைக் கொண்டவர். அறிவு, பேச்சுத் திறன், கல்வி, கணக்கியல், வியாபாரம் போன்றவற்றின் அதிபதியாக விளங்கும் புதன், மிதுனம் மற்றும் கன்னி...