இந்தியா5 வருடங்கள் ago
மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளராக முன்னாள் எம்பியின் மகள் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஏற்கனவே ஒரு பதவிக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினராக எம்எம் அப்துல்லா என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இரண்டு மாநிலங்களவை...