இந்தியா3 வருடங்கள் ago
DND பதிவு செய்தாலும் விடாமல் துரத்தும் தேவையற்ற அழைப்புகள்: அதிர்ச்சி சர்வே..!
செல்போன் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் தங்களுக்கு தேவையானவர்களிடம் மட்டும் பேசுவதற்காகவே ஒவ்வொருவரும் செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேவையானவர்களிடமிருந்து வரும் அழைப்புகளை விட தேவையற்ற அழைப்புகள் தான் அதிகம் வருகிறது என்று...