செய்திகள்8 மாதங்கள் ago
தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு: 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு – ‘அதிகாரப் பகிர்வு’ சர்ச்சை முடிவுக்கு வந்ததா?
தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வந்த தி.மு.க – காங்கிரஸ் இடையேயான ‘அதிகாரப் பகிர்வு’ சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகி, காங்கிரஸ் கட்சிக்கு...