பங்கு சந்தை1 வருடம் ago
வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் வீழ்ந்த டிமார்ட் பங்கு – இப்போது வாங்கலாமா?
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (Avenue Supermarts) நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியானதும், அதன் பங்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. DMart நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 2024-25 நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது...