அழகு குறிப்பு1 வருடம் ago
முடி உதிர்வை தடுக்க முட்டையின் வெள்ளைக் கருவும் ஒரு எண்ணெயும் போதுமா? – எளிய ஹேர்பேக்!
முடி உதிர்வு என்பது பலருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இதற்காக பல்வேறு ஹேர்பேக்குகள், எண்ணெய்கள் மற்றும் சிகிச்சைகளை பயன்படுத்தினாலும், முடி அடர்த்தியாக வளரத் தேவையான உணவுச் சத்துக்களும் சரியான பராமரிப்பும் முக்கியம். வாரத்திற்கு குறைந்தது இரண்டு...