வணிகம்1 வருடம் ago
தீபாவளிக்கான மகிழ்ச்சி! மூத்த குடிமக்களுக்கு இலவச வேட்டி சேலை – தமிழக அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு மூத்த குடிமக்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த இலவச வேட்டி சேலைத் திட்டம் (Free Saree Dhoti Scheme) மூத்த குடிமக்கள் பண்டிகையை...