ஆன்மீகம்7 மாதங்கள் ago
தீபாவளி 2025: உங்கள் ராசிக்கேற்ற நிறங்களில் ஆடை அணிந்து அதிர்ஷ்டம், செல்வம் பெருக்குங்கள்!
தீபாவளி பண்டிகை 2025, அக்டோபர் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி, அமாவாசைத் திதிக்கு முன்தினமே வருகிறது. ஜோதிட நம்பிக்கையின்படி, பண்டிகை நாளில் உங்கள் ராசிக்கு ஏற்ற நிறத்தில் ஆடை அணிந்தால், அந்த...