தமிழ்நாடு5 வருடங்கள் ago
ஜூலை 9ல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனையா?
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தோல்வி அடைந்து எதிர்கட்சி...