சினிமா4 வருடங்கள் ago
ஓடிடியில் வெளியாகும் ‘லெஜெண்ட்’ திரைப்படம்!
நடிகர் சரவணன் நடித்த ‘லெஜெண்ட்’ படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இயக்குநர்கள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘லெஜெண்ட்’ படம் வெளியானது. படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. படம்...