வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
திருச்சியில் ஏப்ரல் 25-ல் வேலைவாய்ப்பு முகாம்: பட்டதாரி இளைஞர்களுக்கு தங்க வாய்ப்பு!
திருச்சி மாவட்டத்தில் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் வேலை தேடும் அனைத்து தரப்பினருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி, காலை 10 மணி முதல் தனியார் வேலைவாய்ப்பு...