தமிழ்நாடு6 வருடங்கள் ago
பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டையா? ஆய்வு முடிவு சொல்வது என்ன?
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள ஓடையில், கண்டறியப்பட்ட ராட்சத உருண்டைகள் டைனோசர் முட்டை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதை ஆய்வு செய்த போது, பலங்காலத்தில் உயிர் வாழந்த கடல் உயிரனங்களின் படிமங்கள் மீது...