ஆரோக்கியம்2 வருடங்கள் ago
பசி இல்லை? வயிறு உப்புசம்? இந்த பொடியை வீட்டிலேயே செய்து தினமும் அரை ஸ்பூன் சாப்பிடுங்க!
பசி இல்லை? வயிறு உப்புசம்? இந்த வீட்டுக்குச் செரிமான பொடியை செய்து வைங்க! நாம் உணவு எடுத்துக்கொள்ளும் முறையிலும், உணவின் தரத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், செரிமான கோளாறுகள், பசி இல்லாமை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள்...