ஆரோக்கியம்3 வாரங்கள் ago
உலக சுகாதார தினம் 2026: சரியான காலை உணவு தேர்வு செய்வது எப்படி? டாக்டர் விளக்கம்
ஏப்ரல் 7ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உலக சுகாதார தினம், உடல் நலத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் நாளாகும். இந்த நாளில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்தப்படுகிறது....