சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
ரஜினி தர்பார் அமைக்க சுபமுகூர்த்த தினமான நேற்று போட்டாச்சு பூஜை!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்து வரும் படத்திற்கு தர்பார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், சுபமுகூர்த்த தினமான புதன்கிழமை பூஜை போடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். முருகதாஸுக்கு...