வணிகம்2 வருடங்கள் ago
ஓய்வூதியதாரர்களுக்கு ஆர்பிஐ வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் – ஆயுள் சான்றிதழ் முதல் குடும்ப ஓய்வூதியம் வரை 8 முக்கிய அறிவிப்புகள்!
ரிசர்வ் வங்கி (RBI) ஓய்வூதியதாரர்களுக்கான முக்கியமான 8 அம்சங்களை விளக்கமாக வெளியிட்டுள்ளது. இந்தக் கூறுகள் மத்திய அரசு ஓய்வூதிய விநியோகம், குடும்ப ஓய்வூதியம், ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு மற்றும் வங்கி வழிகாட்டுதல்கள் போன்ற பல முக்கியமான...