வார பலன்2 வருடங்கள் ago
டிசம்பர் 23 – 29: இந்த வார 12 ராசிகளின் ராசி பலன்கள்!
மேஷ ராசி: இந்த வாரத்தின் தொடக்கத்தில் உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக இருந்த அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். குடும்ப சூழல் நல்ல நிலைக்கு மாறும். நெருங்கிய நண்பரின் உதவியால் பழைய நிலுவை வேலைகள் முடியும். வணிகத்தில்...