ஆன்மீகம்5 மாதங்கள் ago
டிசம்பர் 6-ம் தேதி புதன் விருச்சிகத்தில் நுழைவு – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டக் கதவு திறக்கிறது!
ஜோதிடத்தின் படி, வரும் டிசம்பர் 6ஆம் தேதி புதன் கிரகம் விருச்சிக ராசியில் நுழைகிறது. புதன் அறிவு, திறமை, வணிகம், பேச்சுத்திறன் மற்றும் முடிவெடுக்கும் சக்தியை குறிக்கும் கிரகம். இந்த கிரகப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு...