சினிமா8 வருடங்கள் ago
மஞ்சு வாரியருக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி: மலையாளத்தில் அறிமுகம்!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தற்போது வலம் வருகிறார். அடுத்தடுத்து தொடர்ந்து வெளியாகும் அவரது படங்கள். அனைத்தும் வெற்றிப்படங்கள் என விஜய் சேதுபதி ஏறுமுகமாகவே உள்ளார். அவரை வைத்து படம்...