செய்திகள்11 மாதங்கள் ago
8வது ஊதியக்குழு: அகவிலைப்படி இணைப்பு இல்லை – மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% முதல் 15% வரை சம்பள வித்தியாசம் ஏற்படும் எச்சரிக்கை!
சென்னை: கிட்டத்தட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைப்பதற்கான 8-வது ஊதியக்குழுவின் குறிப்பு விதிமுறைகளுக்கு கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த குழுவின் தலைவராக...