வணிகம்10 மாதங்கள் ago
8வது ஊதியக் குழு புதிய தகவல்: அடிப்படை சம்பளம் ரூ.50,000 தாண்டுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் மகிழ்ச்சி செய்தி!
8வது சம்பளக்குழு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை அரசு 2026 ஜனவரியில் அமல்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிக்கை...