வணிகம்11 மாதங்கள் ago
ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 6 முக்கிய நிதி மாற்றங்கள்! மக்கள் வாழ்க்கையில் நேரடியான தாக்கம்!
1. UPI பரிவர்த்தனைகளுக்கு புதிய வரம்புகள்:நேஷனல் பெமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிவித்த புதிய விதிமுறைகளின்படி, இனி UPI செயலிகளின் மூலம் வங்கி இருப்பு சரிபார்த்தல் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே...