வணிகம்1 வருடம் ago
அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் தொகை வெளியீடு – பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?
தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024–2025 நிதியாண்டிற்கான CPS கணக்குத் தாட்கள் ஜூலை 7, 2025 அன்று காலை 10 மணி...