வேலைவாய்ப்பு1 மாதம் ago
Nilgiris Job News 2026: நீலகிரி அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரசு வேலை!
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டம், அருவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கார்டைட் தொழிற்சாலையில் (Cordite Factory) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு 10ம்...