வணிகம்2 மணி நேரங்கள் ago
காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்
இந்தியா இந்த ஆண்டுக்குள்ளாகவே சுத்திகரிக்கப்பட்ட காப்பர் (Refined Copper) இறக்குமதியை முழுமையாக குறைத்து தன்னிறைவு அடையலாம் என்று Hindalco Industries நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் Satish Pai தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் காலாண்டு நிதி முடிவுகள் வெளியீட்டிற்கு...