வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
ரேசன் கடை வேலைகள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமான வேலை வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்!
ரேசன் கடையில் வேலை: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்! தமிழக கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள ரேசன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2,000 காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படவுள்ளன....