வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
ரூ.75,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில்(AAI) வேலைவாய்ப்பு!
இந்திய விமான நிலைய ஆணையத்தில்(AAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: AAI மொத்த காலியிடங்கள்: 06 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...