தமிழ்நாடு3 வருடங்கள் ago
தாயின் கால்களைப் பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்: ஆறுதல் கூறிய சசிகலா!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று இரவு இயற்கை எய்தினார். தாயின் மறைவால் சோகம் தாங்காத ஓபிஎஸ் அவரது கால்களைப் பிடித்து கதறி அழுதுள்ளார். ஓபிஎஸ் தாய்...