இந்தியா11 மாதங்கள் ago
ஈரான் மீது இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் — 80 பேர் உயிரிழந்தனர்!
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல்கள் மேலும் மோசமடைந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, ஈரானின் தெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. “ஆபரேஷன் ரைசிங் லயன்”...