ஆன்மீகம்12 மாதங்கள் ago
பிறருக்கு உதவுவதற்காக பிறந்தவர்கள் இவர்கள் தான் – ஜோதிடப்படி தாராள மனம் கொண்ட ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் பிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அன்பும் இரக்கமும் நிறைந்த இதயம் இருக்கும். அவர்கள் எந்தவிதப் பிரதிபலனும்...