செய்திகள்2 வருடங்கள் ago
48 ஆண்டுகளாக எதிர்பார்த்த ஆசிரியர் அலவன்ஸ் அறிவிப்பு! மலைப்பகுதி ஆசிரியர்களுக்கு மலைவாழ்படி வழங்கும் தமிழக அரசு!
மலைப்பகுதி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழக அரசு பல்வேறு கல்வி முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிற நிலையில், தற்போது மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ் படி மற்றும் குளிர்காலப்...