வேலைவாய்ப்பு6 மாதங்கள் ago
சென்னை மெட்ரோ ரயிலில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு – டிப்ளமோ படித்தவர்கள் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம்!
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025: டிப்ளமோ முடித்தவர்களுக்கு சிறந்த வாய்ப்பு! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன....