வணிகம்10 மாதங்கள் ago
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS): அரசு ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தின் 50% ஓய்வூதியம் – 6 முக்கிய அம்சங்கள்!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் “தமிழ்நாடு உறுதி...