தமிழ்நாடு5 வருடங்கள் ago
கமல் கட்சியில் இருந்து விலகிய சி.கே.குமரவேல் காங்கிரஸில் இணைகிறரா?
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் விரைவில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள்...