வணிகம்8 மாதங்கள் ago
பிப்ரவரி 1 முதல் சிகரெட், பான் மசாலா விலை அதிரடி உயர்வு: ஒரு சிகரெட் ரூ.8.50 வரை கூடுதல் செலவு!
நாடு முழுவதும் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலை உயர்வு இன்று (பிப்ரவரி 1, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளது.மத்திய அரசு அறிவித்திருந்த கூடுதல் கலால் வரி மற்றும் உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிகள் நடைமுறைக்கு...