ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago
இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?
உலகளவில் அதிக மரணங்களுக்கு காரணமாக இருப்பது இதய நோய். இதை தாமதமாக கண்டறிவதே முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், பாரம்பரிய கொலஸ்ட்ரால் சோதனையை விட துல்லியமான ஒரு புதிய இரத்தப் பரிசோதனை மருத்துவ உலகில் கவனம்...