வணிகம்10 மாதங்கள் ago
குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே சிப்ஸ் தயாரிப்பு தொழில்: தினமும் ₹3,000 லாபம் பெற வாய்ப்பு!
இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமின்றி, இல்லத்தரசிகள், ஓய்வுபெற்றவர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க விரும்புவோரும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களை தேடி வருகின்றனர். அந்த வகையில், வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய சிப்ஸ் தயாரிப்பு தொழில்...