இந்தியா2 வருடங்கள் ago
“பெண் குழந்தை பெற்றவர்களுக்கு ரூ.70 லட்சம் வரையில் ரிட்டன் பெறமுடியுமா? – சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்”!
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) அல்லது செல்வமகள் சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறுசேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில், ஒருவர் குறைந்தபட்சமாக 250 ரூபாயை முதலீடு செய்யலாம், அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயையும்...